...

சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்

By: திருமதி ரேகா மணி

550
Available Stock: 150

சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்
ஆசிரியர்: திருமதி ரேகா மணி
பதிப்பாசிரியர்: சிவாலயம் ஜெ. மோகன்

இதுவரை வெளிவந்த திருத்தொண்டர் புராணம் உரைநடை நூல்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இந்நூலுக்கு உண்டு. சேக்கிழார் பெருமானின் பிறப்பு, அவர் வகித்த அமைச்சர் பணியின் மேன்மை, திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்தமை, பெரியபுராண அரங்கேற்றம் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய சேக்கிழார் பெருமானின் வரலாற்றினை நூலின் தொடக்கத்தில் தந்துள்ளது இந்நூலின் சிறப்பை நமக்குக் காட்டுகிறது. மேலும் நாயன்மார்கள் சரித்திரத்தை விளக்கும் போது இடையிடையே பொருத்தமான பாடல்கள் மற்றும் தற்கால நடைமுறைக்கு ஏற்ற தகவல்கள் என அமைத்திருப்பது படிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நூல் சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 33 ஆம் ஆண்டு விழாவில் சிவாலயம் வெளியீடாக வந்துள்ளது.

Related products

...
தேவார இன்னிசைப் பயிற்சி
Price: Rs. 150

By: தி.சுப்ரமணிய தேசிகர்

...
தமிழ்ச் சமய சான்றோர் தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
Price: Rs. 190

By: இலால்குடி பா. எழில்செல்வன்

...
ஓங்கு புகழ் ஒற்றியூர்
Price: Rs. 120

By: திருமந்திரத் திலகம் முனைவர் மா.கி.இரமணன்

...
TIRUVACHAKAM
Price: Rs. 600

By: Translation: Thiruvachakamani K.M. BALASUBRAMANIAM